Monday, November 27, 2006

உங்களுக்குத் தெரியுமா?



இப்ப நீங்க மேல பார்த்த படம் திருமறைக் கலாமன்றத்தின் கடைசி ஆற்றுகை அதழின் முலமா எனக்குக் கிடைச்சுது. ஆனா ஒண்டு மட்டும் உண்மை. இந்தப் படத்தில உள்ள ஆக்களெல்லாம் உங்களில ஆராச்சும் ஒருத்தருக்கோ இல்லாட்டி பலருக்கோ சொந்தக்காறரா இருக்குமெண்டு நினைக்கிறன். தயவுசெய்து யாராயிருந்தாலும் இவயளப்பற்றி இத்துனூண்டு அடையாளமாவது எனக்குச் சொல்லுவியளோ? பிளீஸ் ஸ்.....!!! எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே!

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் நினைக்கிறேன்.
1) சங்கரதாஸ் சுவாமிகள்;2) சகஸ்ரநாமம் ;3)விபுலாநந்த அடிகள் ;4) கே.பி.சுந்தராம்பாள்;5) தியாகராஜ பகவதர் 6)பி.யூ.சின்னப்பா 7) தெரியவில்லை ;8) வி;வி;வைரமுத்து
எத்தனை சரியுங்க!!
இவர்கள் யாபருமே!! என் உறவினரே! முத்தமிழையும் வாழவைத்து;வளம் சேர்த்த சொத்துக்கள்.
உங்களைப் போன்ற இளைஞர்கள் நினைவு கூருவதன் மூலம் அவர்கள் நாமம் வாழட்டும்;புகழ் ஓங்கட்டும்.
யோகன் பாரிஸ்

"வானம்பாடி" கலீஸ் said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலீஸ்!!
அப்படியா????
இப்படிப் கண்டுபிடிக்கும் விடயங்களைப் பதிவிடும் போது ;உடனே எவர் பின்னூட்டத்தையும் அனுமதிக்காமல் ;சம்பத்தப்பட்டவர் கூறிய பதில்கள் எவ்வளவு சரி??எனக் குறிப்பிட்டு; கடைசியில் நீங்கள் பதில் கூறினால் அடுத்தவர் யோசிக்க இடம் விடலாம்.
மேலும் உங்கள் தளத்துக்குக் கருவிப்பட்டை பொருத்தாததால்; அது தமிழ்மண முகப்புக்கு என்னைப் போல் வரவில்லை. அதனால் பல இந்திய நண்பர்கள் இதைக் காணவில்லை. அவர்களுக்கு எத்தனை ஈழக் கலைஞர்களை அடையாளம் காண முடிகிறதெனப் பார்க்க நல்ல சந்தர்ப்பம். திரு .சுப்பையா எனும் தமிழக அன்பர் அவ்வணணமே!!!செய்வார்.
தயவு செய்து முதல் உங்கள் தளத்தை தமிழ்மண முகப்பில் தெரியவைக்கவும்.அப்போதுதான் பலர் பார்க்க வாய்ப்புண்டு.
எனது "கவரிமா"; மரபுக் கவிதையும்....கட்டாயம் நீங்கள் படித்துக் கருத்துக் கூற வேண்டுமென எதிர்பார்க்கிறேன்
யோகன் பாரிஸ்