Sunday, November 26, 2006

ஆற்றுகை நாடக இதழ்!

புளொக்கர் வாசக நெஞசங்களுக்கோர் இதழ் அறிமுகம்.
" ஆற்றுகை" இது ஒரு நாட அரங்கியலுக்கான இதழ்! யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற -திருமறைக் கலாமன்றம்- எனப்படுகின்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பிரபல்யமான வெளியீடு. கடந்த பல வருடங்களாக இவ் இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் இது ஒரு பயன்மிக்க சிறந்த இதழ்.

உங்கள் தொடர்புகளுக்காக சில தகவல்கள்
வெளியீடு :- திருமறைக்கலாமன்றம்

No.238 Main street, Jaffna, Srilanka.
TP- 0094 021,222,2393

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வானம்பாடி கலீஸ்!
இந்த திருமறைக்கலாமன்றத்தைச் சேர்ந்த மறைந்த கிரகரி தங்கராசா!,,,இங்கே பல நாடகம்;நாட்டுக் கூத்துப் போட்டுள்ளார். ஒன்று பார்த்துள்ளேன். நல்ல குரல் வளமும் ஞானமும் மிக்கவர். அவரைச் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது அன் அபிப்பிராயம்.
இம் மன்றத்தின் கலையார்வம் அறிவேன்;
யோகன் பாரிஸ்

"வானம்பாடி" கலீஸ் said...

நன்றி யோகன்!
இது தொடர்பான மேலும் பல விடயங்களை நான் தங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.